உலகளாவிய கப்பல் போக்குவரத்து இப்பொழுது மிகவும் எளிது

உலகம் முழுவதும் சர்வதேச ஏற்றுமதிகளைக்
கையாளும் ஃபாஸ்டெனல், அவைகளுக்குரிய இணக்கம்,
ஆவணங்கள் மற்றும் டெலிவரியை உங்கள் சார்பில் மேற்கொள்ளும்.

ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு தொடர்பு முகவரி. ஒருங்கிணைந்த ஒரு செயல்முறை

சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு நிறுவனங்கள் ஃபாஸ்டெனலை ஏன் விரும்பி தேர்ந்தெடுக்கின்றன

ஏற்றுமதியில் நிபுணத்துவம்

ஆழ்ந்த அனுபவம் வாய்ந்த குழு சர்வதேச கப்பல் போக்குவரத்தையும் அதற்குரிய ஆவணங்கள் மற்றும் இணக்கத் தேவைகளையும் கையாளும்

உலகளாவிய லாஜிஸ்டிக்ஸ் மேலாண்மை

ஒருங்கிணைக்கப்பட்ட போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட டெலிவரி வழித்தடங்களுடன் உலகளாவிய கப்பல் போக்குவரத்து

இணக்க நடைமுறைகளைக் கையாளும் திறன்

ஆவணங்கள், சான்றிதழ்கள் மற்றும் ஏற்றுமதி தேவைகள் அனைத்தும் உங்கள் சார்பில் பூர்த்தி செய்யப்படும்

நம்பகமான
டெலிவரி

அத்தியாவசிய பாகங்கள் மற்றும் இயக்கங்களுக்கு பிழை இல்லாத ஆன்-டைம் ஷிப்மென்டுகள்

உரிய நேரத்தில் தேவைப்படும் ஷிப்மென்டுகளை கொண்டு சேர்க்க சுங்க விதிமுறைகளைக் கையாளுவதில் பல்லாண்டு அனுபவம் வாய்ந்த எங்கள் குழு, முடிந்தவரையில் சிக்கலில்லாத வாடிக்கையாளர் திருப்தியை வழங்க முனைப்புடன் செயல்படும்.

இன்றே இன்டர்நேஷனல் டைரக்ட் ஷிப் டீமுடன் தொடர்பு கொள்ளுங்கள்!

intldirectship@fastenal.com      இறுதி பயனர் ஒப்பந்தத்தைப் பார்க்கவும்